நீட் தேர்வை எதிர்ப்பதற்கு இது தான் காரணம்! - டாக்டர்.ராமதாஸ்

நீட் தேர்வை எதிர்ப்பதற்கு இது தான் காரணம்! - டாக்டர்.ராமதாஸ்

  • NEET |
  • Edited by leena |
  • 2020-10-17 13:38:22

ஏழை மாணவர்களுக்கும் அனைத்து வாய்ப்புகளும் கிடைப்பதில்லை என்பதே நீட் தேர்வை எதிர்ப்பதற்கு காரணம்.

தேனி மாவட்டம் சில்வார்பட்டியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவரும், கால்நடை மேய்க்கும் தொழிலாளியின் மகனுமான ஜீவித் குமார், நீட் தேர்வில் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் முதலிடம் பிடித்துள்ளார். இதுகுறித்து  ராமதாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

மேலும், ராமதாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கமும், வாய்ப்புகளும் வழங்கப்பட்டால் அவர்கள் சாதிப்பார்கள் என்பதற்கு ஜீவித்குமாரின் சாதனை தான் உதாரணம். ஆனால், அனைத்து ஏழை மாணவர்களுக்கும் அனைத்து வாய்ப்புகளும் கிடைப்பதில்லை என்பதே நீட் தேர்வை எதிர்ப்பதற்கு காரணம்!" என பதிவிட்டுள்ளார்.

Latest Posts

தல 61 மரண மாஸ் கூட்டணி.... உற்சாகத்தில் ரசிகர்கள்..!
அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குப்பெட்டியில் இடம்பெற்றிருந்த "தமிழ்"
திருமண விழாவில் எம்ஜிஆர்-ன் பாடலை பாடி அசத்திய அமைச்சர் வீரமணி! இணையத்தில் வைரலாகும் விடீயோ!
அணை மேம்பாட்டு மற்றும் புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
கொரோனாவின் இரண்டாம் அலை - மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்திய பிரான்ஸ்!
தூக்கம்மில்லா இரவுகளை விட்டுக்கொடுக்கும் தல தோனி - கம்பீர் உருக்கம்..!
கணவரின் அருமைகளை சொல்லும் அனிதா - எரிச்சல் பட்டு குறுக்கிடும் சம்யுக்தா!
ஒரே விமானத்தில் பயணிக்க உள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின்!
மீண்டும் ஒரு 'டிசம்பர்-15' அபாயமோ என அஞ்சும் அளவுக்கு மிதக்கும் சென்னை - மு.க.ஸ்டாலின் அறிக்கை
சிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டை காக்கும் - துணை முதல்வர்!