இது ஒன்றே நாம் இந்த அபாயம் கடக்க ஒரே வழி! முயல்வோம்! முடியும் நம்மால் - இயக்குனர் சேரன்

இது ஒன்றே நாம் இந்த அபாயம் கடக்க ஒரே வழி! முயல்வோம்! முடியும் நம்மால் - இயக்குனர் சேரன்

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக தீவிரமாக இருப்பதால், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் சேரன் தனது ட்வீட்டர் பக்கத்தில், "அனைவரின் கவனத்திற்கும்.. எந்த நிலையிலும் பதட்டம் வேண்டாம்.. அரசு மிக முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. ஒத்துழைப்பது மட்டுமே நமது கடமை.. வீட்டில் அன்பாக அமைதியாக பொழுதை கழியுங்கள்.. இது ஒன்றே நாம் இந்த அபாயம் கடக்க ஒரே வழி.. முயல்வோம்.. முடியும் நம்மால்." என பதிவிட்டுள்ளார். 

Latest Posts

காஞ்சிபுரத்தில் இரு கூட்டாளிகளிடம் இருந்து 350 கிலோ கஞ்சா பறிமுதல்!
ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி பாடுபடும் - தினேஷ் குண்டு ராவ்
60 க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வளர்த்து வரும் 70 வயதான முதியவர்.!
சேகர் பாசு மறைவு அறிவியல் சமூகத்திற்கும் பெரும் இழப்பாகும்- அமித்ஷா ட்விட் ..!
செப்.27 முதல் முக்கிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு.!
மும்பைக்கு புறப்பட்ட சாரா அலி கான்..!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்!
ஈபிள் கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல், பலத்த பாதுகாப்பு.!
டெல்லி கலவரம்: குற்றப்பத்திரிகையில் முக்கிய அரசியல் தலைவரான சல்மான் குர்ஷித் பெயர் சேர்ப்பு.!
பிரதமர் மோடி பாராட்டுரை வாசித்திருப்பதில் ஆச்சரியமில்லை - மு.க. ஸ்டாலின்