பருத்திவீரன் பட நடிகையா இது! கட்ட ஆடையில் போஸ் கொடுத்துள்ளார் !!

பருத்திவீரன் பட நடிகையா இது! கட்ட ஆடையில் போஸ் கொடுத்துள்ளார் !!

பிரியா வாசுதேவ் மணி ஐயர்தேசிய விருது பெற்ற இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி. இவர் 2006 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படம் பருத்திவீரனில் முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகினர்

இந்நிலையில் இவர் போட்டோஷூட்டை நடத்தியுள்ளார். படத்தில் எப்படி இருக்கிறாரோ அத விட அழகாக கட்ட அடையில் போஸ் கொடுத்துள்ளார். இதை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவேற்று உள்ளார் இதோ அந்த புகைபடம் நீங்களே பாருங்களேன்  . . .

https://www.instagram.com/p/BzuRmgYh60b/?utm_source=ig_web_copy_link

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube