எஸ்.ஏ.சந்திரசேகரின் கடைசி படம் இதுதானாம்!

This is the last film of SA Chandrasekhar!

இளைய தளபதி விஜயின் தந்தை எஸ்,ஏ,சந்திர சேகர் பிரபலமான இயக்குனாராவார். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இதுவரை இவர் 69 படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், இவர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், 'கேப்மாரி' படம் தான் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் கடைசி படம் என தெரிவித்துள்ளார். மேலும், இந்த படம் தொழிலாளர்களின் வாழ்க்கை சூழல் பற்றிய படம் என்றும், இந்த படத்துடன் இவர் ஒய்வு பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Chandra Shekhar is the famous director of the young Commander Vijay's father S, A. He has directed several films. He has directed 69 films so far. He has met with reporters in Chennai. Speaking at the event, he said that 'Capmari' is the last film of director SA Chandrasekhar. He also said that the film is a film about the working environment of the workers and that he is getting paid for the film.