28 C
Chennai
Monday, November 30, 2020

உன் தந்தை உனக்கு தந்த பரிசு தான் இது! முகன் தந்தையின் மறைவுக்கு கனத்த இதயத்துடன் இரங்கல் தெரிவித்த இயக்குனர் சேரன் !

  • உன் தந்தை உனக்கு தந்த பரிசு தான் இது.
  • முகன் தந்தையின் மறைவுக்கு கனத்த இதயத்துடன் இரங்கல் தெரிவித்த இயக்குனர் சேரன்.

கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பிக்பாஸ் டைட்டிலையும் வென்று பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன் வசப்படுத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சத்தியாம நான் சொல்லுறேண்டி என்ற பாடலையும் பாடி ரசிகர் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார்.

இந்நிலையில், இவரது தந்தை, நேற்று மாலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். முகன் தந்தையின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில், இயக்குனர் சேரன் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘தந்தை மீது அளவற்ற காதல், அவர் கனவை நிறைவேற்ற துடித்த உன் முயற்சிகள், தந்தை உனக்களித்த பரிசு தான் பாடும் திறன். அனைத்தும் அறிவேன் தம்பி. உன் பிக்பாஸ் வெற்றி கூட உன் தந்தையின் சந்தோஷத்திற்காக நிகழ்ந்ததாகவே இப்பொது உணர்கிறேன்.’ என பதிவிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

Latest news

பிக்பாஸிலிருந்து வெளியேறிய சம்யுக்தா.! குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்றைய தினம் வெளியான சம்யுக்தா தனது குடும்பத்துடன் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து தற்போது 56...

குறையும் கொரோனா – இந்தியாவில் கொரோனா தொற்றின் நிலை என்ன?

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே தான் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரமாக உள்ளது. கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் குறைந்து...

மாப்பிள்ளைக்கு ஏகே-47 துப்பாக்கியை பரிசளித்த மாமியார்!

பாகிஸ்தானில் ஒரு திருமண நிகழ்வில், மாப்பிள்ளைக்கு ஏகே-47 துப்பாக்கியை பரிசளித்த மாமியார். இந்த நிகழ்விற்கு 'கலாஷ்நிகோவ்' என்று பெயர். பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு  திருமணத்தில், மாப்பிள்ளைக்கு, மாமியார் ஏகே-47 துப்பாக்கியை பரிசாக அளித்துள்ளார். பாகிஸ்தானில்,...

உங்கள் வீட்டில் கொத்தமல்லி 1 வாரம் அழுகாம இருக்கணுமா?

உங்கள் வீட்டில் கொத்தமல்லியை ஒரு வாரத்திற்கும் மேலாக வாடி போகாமல் வைத்துக் கொள்ள என்ன செய்யலாம் வாருங்கள் பார்க்கலாம். காய்கறி வாங்கும் போது இறுதியில் கேட்டு வாங்க கூடிய இரு பொருள் கறிவேப்பிலை கொத்தமல்லியை...

Related news