அபர்ணாதிக்கு தர்பார் ஸ்பெஷல் இதுதானாம்! என்னதுனு தெரியுமா?

அபர்ணாதிக்கு தர்பார் ஸ்பெஷல் இதுதானாம்! என்னதுனு தெரியுமா?

  • திரையரங்கில் வெளியான தர்பார் திரைப்படம். 
  • எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணாதியின் தர்பார் ஸ்பெஷல்.
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக  நடித்துள்ளார். இப்படம் நேற்று வெளியாகி உள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும்  வருகின்றனர். இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிற நிலையில், எங்க வீட்டு  புகழ் அபர்ணாதி, தான் இன்ஸ்டா பக்கத்தில், தர்பார் ஸ்பெஷல் என்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ  வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
 
View this post on Instagram
 

#DarBar special #new recipe ?#cheesefalls only on @superstarpizza.annanagar ??

A post shared by Abarnathï ⚜ (@abarnathi_6ya) on

Latest Posts

கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மூன்றாவது பரிசோதனையை தொடங்குகியது பாகிஸ்தான்.!
மாஸ்டர் திரைப்படம் எப்பொழுது ரிலீஸ் தெரியுமா..?
கொரோனா தொற்றால் ராஜஸ்தான் மாநில முன்னாள் மந்திரி மரணம்....
மின்தடையால் திருப்பூர் மருத்துவமனையில் பறிபோன உயிர் - ஆட்சியர் விளக்கம்!
போக்குவரத்து விதி மீறல்களுக்கு இ-செல்லான் முறை கேரளாவில் தொடக்கம்.!
#IPL2020:ஆல்ரவுண்டர் மிட்செல்-மார்ஷ்க்கு காயம்! விளையாடுவது சந்தேகம்!!
#IPL2020:வாய்ப்பு கிடைத்தால் ரஸ்செல்லுக்கு தோள்கொடுக்க ஆசை!மோர்கன் மாஸ்!
வானில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்கி அழிக்கும் அபியாஸ் ஏவுகனை சோதனை வெற்றி...
அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
பெண்களிடம் திருமணமானதை மறைத்து மனம் முடிப்பவர்களுக்கு கடும் தண்டனை!