ஒரு டம்ளர் ஒயின் குடித்தால் இவ்ளோ விஷயம் இருக்கப்பா..!!

மது பானங்களில் ஒயின் மட்டும் ஆரோக்கியமான ஒன்றாகும் நமக்கு ரெட் ஒயின் நன்மைகள் பற்றி தெரியும். ஒரு டம்ளர் ஒயிட் ஒயினில் 3 சதவீதம் மக்னீசியம் உள்ளது. ரெட் ஒயின் பற்றி உங்களுக்கே தெரியும் பெண்களும் குடிக்கலாம் மேலும் ஒயிட் ஒயினில் பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்துமற்றும் பாஸ்பரஸ் போன்றவைகளும் குறைவான அளவில் உள்ளன.
கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் ஒயிட் ஒயினில் 2.6 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 0.1 கிராம் புரோட்டீன் உள்ளது. ரெட் ஒயின் குடித்தால் உடல் எடை குறையும். அது மட்டுமில்லை இளமையை தக்க வைக்கும், நோயெதிர்ப்பு சக்தி மற்றும் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். ரெட் ஒயினை அளவாக குடித்தால் நல்லது அதுவும் அளவுக்கு அதிகமாக குடித்தால் கெட்டதாம்.
இதயத்திற்கு நல்லது ரெட் ஒயின் மற்றும் ஒயிட் ஒயின் இரண்டுமே இதயத்திற்கு நல்லது. மேலும் புற்றுநோய் வராமல் தடுக்க படுகிறது. தினமும் இரவு சாப்பிட்ட பின் குடித்து வந்தால் நல்ல தூக்கத்தைப் தர உதவும். மன அழுத்தம் குறையும் ஆகவே நீங்கள் தூக்கமின்மையால் கஷ்டப்பட்டால் தினமும் ஒரு டம்ளர் ஒயிட் ஒயினைக் குடியுங்கள். மேலும் ஒயிட் ஒயின் சர்க்கரை நோயைத் தடுக்க உதவும்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.