இது யாரு சன்னி லியோனா! அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டு கலக்குகிறார்!!

நடிகை சன்னிலியோன் பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழில் வடகறி எனும்

By gowtham | Published: Jul 30, 2019 07:49 PM

நடிகை சன்னிலியோன் பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழில் வடகறி எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.முன்னனி கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். இப்பொது தமிழ் படங்களிலும் பல பாடல்களுக்கு குத்தாட்டங்கள் போட்டுள்ளார். இந்நிலையில் இவர் எப்போதும் கவர்ச்சியில் போஸ் கொடுத்து வரும் நிலையில் தற்போது half sareeல்  அழகாக அடக்கமாக போஸ் கொடுத்துள்ளார்.இந்த புகைபடம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளிட்டுள்ளார். இதோ அந்த புகைபடம்  .  .  .
 
View this post on Instagram
 

??

A post shared by Sunny Leone (@sunnyleone) on

Step2: Place in ads Display sections

unicc