என்னுடைய வாழ்நாள் ஆசையே இது தான் - மாளவிகா மோகன்!

பொது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் பிரபல தமிழ் நடிகர் விஜய்

By Rebekal | Published: Mar 20, 2020 07:48 AM

பொது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் பிரபல தமிழ் நடிகர் விஜய் நடித்து வரும் புதிய தமிழ் திரைப்படம் ஆகிய மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் தான் மாளவிகா மோகனன்.

கேரளாவில் உள்ள பையனூரை பூர்வீகமாக கொண்டவர் இவர். இந்நிலையில், இது குறித்து அண்மையில் பேசிய அவர் எப்பொழுதும் என் மனது பையனூரில் தான் உள்ளது. எனவே அங்கே சென்று வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என மாளவிகா கூறியுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc