இது என்ன பொது இடங்களிலும் இப்படிதான் ட்ரெஸ் பண்ணுவீங்களோ!! நடிகை Priyanka Chopra!!

நடிகை பிரியங்கா ஸ்போரா பாலிவுட் சினிமாவில் நட்சத்திரம்.இவர் தற்போது  அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா இடையில் அவரது பிறந்தநாளை ஒரு சொகுசு கப்பலில் வைத்து கொண்டாடினார். அந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் இவர் shopping சென்றுள்ளார் அங்கு சில பொருள்கலை வாங்கி வருகிறார். அதில் அவர் அணிந்திருந்த ஆடையை பாருங்கள். முதுகை காமித்து கொண்டு படும் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இதை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளிட்டுள்ளார் இதோ அந்த புகைபடம் …

 

View this post on Instagram

 

Priyanka yesterday @priyankachopra

A post shared by Priyanka Chopra Online (@priyankaonline) on

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.