இது என்னடா பிளான் பண்ணி அந்த பொண்ணு மூக்கை உடைத்து ரத்தம் வர வச்சுட்டீங்க!!

காலையில் இருந்து சண்டையில் தொடங்கி பிக்பாஸ் தற்போது ரணகளத்தில் முடிந்துள்ளது. இன்றைய மூன்றாவது ப்ரோமோ  வீடியோவில் பனிச்சறுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் , மதுமிதா,சாண்டி, முகன் என மூன்று பெரும் கலந்துகொண்டு விளையாடி  கொண்டிருக்கும்போதே மதுமிதா பேலன்ஸ்இல்லாமல் ஸ்லிப் ஆகி கீழே விழுந்துவிட்டார். பின்னர் மூக்கு உடைந்து அவருக்கு ரத்தமே வந்துவிட்டது.

இதனை கண்ட நெட்டிசன்ஸ் போன வாரம் சில்லி பேஸ்ட் முகத்தில் தடவிக்கொண்டு குத்தாட்டம் போடா வேண்டும். கொடுக்கப்பட்ட டாஸ்கில் தன்னை கேலி செய்த சாண்டியை மதுமிதா திட்டி வம்பு இழுத்து சண்டையிட்டார். தற்போது அதனை மனதில் வைத்துக்கொண்டு சாண்டி பழி தீர்த்துவிட்டாரா என கிண்டலாக கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த ப்ரோமோ வீடியோ  . . .

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.