இவங்க அப்பவே அப்பிடி போல! லொஸ்லியாவின் அட்டகாசமான ஆட்டம்! வைரலாகும் வீடியோ!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில்

By leena | Published: Oct 08, 2019 12:23 PM

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் இலங்கையை சேர்ந்த ஈழத்து பெண்ணான லொஸ்லியாவும் ஒருவர். லொஸ்லியாவை பொறுத்தவரையில், இந்த நிகழ்ச்சிக்குள் வந்து சில நாட்களிலேயே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்திவிட்டார். அவருக்கென்று இணையதள பக்கத்தில் ஆர்மி குழுக்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தனது அழகான நடந்தாலும், சில குறும்புத்தனமான சேட்டைகளாலும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இளம் பருவத்தில், பிரியாவிடை நிகழ்ச்சி ஒன்றில் டார்லிங் டம்பக்கு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
Step2: Place in ads Display sections

unicc