தேசிய விருது பெற்ற பெண் காவலர்….!!!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மன நல காப்பக காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார் டெய்ஸி. இவர் கிரைம் அண்ட் கிரிமினல்ஸ் டிராக்கிங் நெட்வொர்க் அண்ட் சிஸ்டம் என்ற பிரிவில் பணியாற்றி வந்தார்.

இந்த பிரிவில் பணியாற்றிய இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 54 சடலங்களை அவர்களது உறவினர்களிடம் கொண்டுபோய் சேர்த்துள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சிறப்பு புலனாய்வு காவலருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment