இலங்கை மற்றும் மாலத்தீவில் இந்த நோய்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது – WHO

இலங்கை மற்றும் மாலத்தீவில் இந்த நோய்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது.

ஒவ்வொரு நாடுகளில், ஒவ்வொரு காலகட்டங்களில் புது விதமான நோயகள் பரவி மக்களை அச்செருது வருகிறது. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ், உலக முழுவதையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளில் தட்டம்மை, ரூபெல்லா நோய்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மாலத்தீவில், 2009-ல் தட்டம்மை, 2015-ல் ரூபெல்லா நோய் பாதிப்பு கடைசியாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், இலங்கையில், 2016-ல் தட்டாமாய், 2017-ல் ரூபெல்லா கடைசியாக  பதிவாகியுள்ளதாகவும், கடந்த மூன்று ஆண்களில் எந்த வைரஸ் தொற்றும் பரவவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.