இந்த 4 அணிகள்தான் உலககோப்பை அரையிறுதியில் சந்திக்கும்: ஏபி டி வில்லியர்ஸ்!!

  • தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் மிகச்சிறந்த வீரருமான ஏபி

By Fahad | Published: Apr 08 2020 08:59 AM

  • தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் மிகச்சிறந்த வீரருமான ஏபி டிவில்லியர்ஸ், அரையிறுதியில் ஆடும் நான்கு அணிகளை கணித்துள்ளார்
  • இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய 4 அணிகளும் அரையிறுதியில் ஆடும் என டிவில்லியர்ஸ் கணித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டிவில்லியர்ஸ், இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் மிகவும் வலுவாக உள்ளன. இந்த இரண்டு அணிகளை தவிர, 5 முறை உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி மற்றும் 2017ல் இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பாகிஸ்தான் அணி ஆகிய அணிகளும் நல்ல அணிகள். எனவே இந்த நான்கு அணிகளில் ஒன்று கோப்பையை வெல்லும் என டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.