தளபதியின் வில்லனுக்கு உடல் நிலை மோசமாகியுள்ளதாம்! சோகத்தில் திரையுலகினர்!!

முல்லும் மலரும், ஜானி, உதிரிபூக்கள் காளி போன்ற அருமையான திரைப்படங்களை கொடுத்த

By manikandan | Published: Mar 27, 2019 07:00 PM

முல்லும் மலரும், ஜானி, உதிரிபூக்கள் காளி போன்ற அருமையான திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் மகேந்திரன். இவர் இயக்குவதை நிறுத்தியதும் தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய தெறி படத்ததில் மிரட்டலான நடிப்பின் மூலம் வில்லனாக நடித்திருந்திருந்தார் இயக்குனர் மகேந்ததிரன். அதன் பிற்கு உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்த நிமிர் படத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்த பேட்ட படத்திலும் நடித்திருந்தார். இவர் தற்போது உடல் நிலை பாதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார். இவருக்காக பிரார்த்தனை செய்யுமாறு அவரது மகன் ஜான் மகேந்திரன் இணையத்தில் தெரிவித்துள்ளார். DINASUVADU
Step2: Place in ads Display sections

unicc