மாஸ்க் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது - மேற்கு வங்காள பெட்ரோலிய நிறுவனம் !

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருவதால், இதனை கட்டுப்படுத்த

By leena | Published: Apr 18, 2020 08:00 AM

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருவதால், இதனை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மாஸ்க் ஆயாதா வாடிக்கையாளர்களுக்கு இனி பெட்ரோல் கிடையாது எனா மேற்குவங்காள பெட்ரோலிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Step2: Place in ads Display sections

unicc