இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது – வானிலை ஆய்வு மையம்

இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது – வானிலை ஆய்வு மையம்

ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த 2 தினங்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இயல்பை விட 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *