அம்பானி குழுமத்தின் கருப்பு பண விவகாரம் தொடர்பான கோப்புகள் காணாமல் போயிற்றா?! வருமான வரித்துறை அலுவலகத்தில் நடந்தது என்ன?!

மும்பை வருமான வரித்துறை அலுவலகமான அயகார் பவன் கட்டிடத்தில் 4 மாடியில் உள்ள

By Fahad | Published: Apr 02 2020 10:15 AM

மும்பை வருமான வரித்துறை அலுவலகமான அயகார் பவன் கட்டிடத்தில் 4 மாடியில் உள்ள அலுவலகத்தில் சில முக்கிய கோப்புகள் காணாமல் போனதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தீபக் கோச்சர், ஐசிஐசிஐ வழக்கு, அம்பானி கருப்பு பண விவகாரம் தொடர்பான வழக்குகளை பார்த்து வரும் அதிகரித்தான் அல்கா தியாகி என்பவர். இவரது இடம்தான் அயகார் பவன் 4வது மாடியில் உள்ளது. இங்குள்ள அலமாரியில் தான் பூட்டு உடைக்கப்பட்டு, கோப்புகள் இடமாறியுள்ளன. ஆனால் இதுகுறித்து போலீஸ் புகார் கொடுக்கப்படவில்லை. துறை ரீதியாக மேலதிகாரிக்கு மட்டும் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் அங்கு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை யிட்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகள், அங்கு வேலை பார்ப்பவர்களின் அடையாள அட்டை என பலவற்றை சோதித்து வருகின்றனர். இதில் முக்கிய கோப்புகள் காணாமல் போயுள்ளதா என ஆராய்ந்து வருகின்றனர்.

More News From mumbai income tax office