வெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்!

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவற்றின் மனைவி, அவரது வெளிநாட்டு

By Fahad | Published: Apr 01 2020 01:00 AM

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவற்றின் மனைவி, அவரது வெளிநாட்டு பயணத்தால் வேறொரு இளஞ்சரை திருமணம் செய்துவிட்டதாக கூறி, நாகர்கோவில் காவல் ஆணையர் அலுவலகத்தில் ரமேஷ் புகார் கொடுத்துள்ளார். அதில், எனக்கும் ப்ரீத்தி என்னும் பெண்ணுக்கும் திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. எங்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஆனால், நான் வெளிநாடு சென்று வந்த பின்பு பார்த்தல் என்னையும் எனது 2 குழந்தைகளையும் வேண்டாம் என கூறிவிட்டார்கள். மேலும், அவரது பெயர் ப்ரீத்தி என்னிடம் சிந்து என பொய் சொல்லிவிட்டார்கள் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில், அந்த பெண்ணை போலீசார் விசாரித்த போது அவர் கூறியது,எனக்கு 17 வயதாகியபோது என்னை அம்மா திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள். என் அம்மாவும் நானும் அக்கா தங்கைகள் போல தான் இருப்போம். எனவே எனது அம்மா பெயர் சிந்து என்பதால் அவரது பிறப்பு சான்றிதழை காட்டி எனக்கு திருமணம் செய்துகொடுத்துவிட்டார்கள். அதனால் அவர் முறைப்படி என் அம்மாவை தான் திருமணம் செய்துள்ளார் என கூறியுள்ளார். இதானால் போலீசார் ரமேஷின் மனைவி யார் என தெரியாமல் திக்குமுக்காடி போய்விட்டார்களாம்.

More News From tamil cinema news