மனைவி வருங்கால கணவர்கிட்ட எதையெல்லாம் எதிர்பார்ப்பார்கள் தெரியுமா?

பெண்கள் அனைவரும் ஆண்கள் அனைத்திலும் சிறந்தவரா என்று தேர்ந்தெடுப்பார்கள்.

By gowtham | Published: Jan 03, 2020 08:08 PM

  • பெண்கள் அனைவரும் ஆண்கள் அனைத்திலும் சிறந்தவரா என்று தேர்ந்தெடுப்பார்கள்.
  • அதிலும் முக்கியமாக பொறுப்பானவராகவும் மதிக்க தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.
இந்த உலகத்தில் யாருமே சரியானவர்கள் கிடையாது, சிலர் நல்ல குணமும் சிலர் கெட்ட குணமும் சேர்ந்து தான் இருக்கிறோம்.இருந்தாலும் திருமணம் என்று வரும்போது அனைத்திலும் நல்ல குணமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். முக்கியமாக பெண்கள் தனக்கான ஒரு கணவரை தேர்ந்தேடுக்கும்போது அவரிடம் சில நல்ல குணமும் அடிப்படை தனமான செயல்களும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். பெண்கள் எப்போதுமே பொறுப்புள்ள ஆண்களை விரும்புவார்களாம்,அதிலும் குறிப்பாக திருமணம் செய்யும் பொழுது பொறுப்பற்ற ஆண்களை விரும்பமாட்டர்களாம். பொறுப்பு என்பது லவ் மற்றும் குடும்பம் மேலும் தொழில் தொடர்பான அனைத்திலும் பொறுப்பாக இருக்க வேண்டும். ஆண்களை போலவே பெண்களும் தாம்பத்ய விஷயத்தில் தீவிரமாக இருப்பார்கள் அதனால் ஆண்கள் அந்த விஷயத்தில் சரியானவரை தேர்ந்தெடுப்பார்,அதே போல் ஆண்களும் அதில் தெளிவாக இருக்க வேண்டும்.
Step2: Place in ads Display sections

unicc