காத்திருப்பு முடிவுக்கு வந்தது : நடிகை அமலாபால்

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை அமலாபால் ஆடை படத்தில் நிர்வாணமாய் நடித்துள்ளார். இப்படத்திற்கு வரவேற்பு இருந்தாலும், பலரும் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நடிகை அமலாபால் தனது சமூக வலைதளப்பாக்கத்தில், இப்படத்தின் புகைப்படத்தை பதிவிட்டு, ” காத்திருப்பு முடிவுக்கு வந்தது” என பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/B0FViGpDxcR/?utm_source=ig_web_copy_link

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.