28.4 C
Chennai
Monday, November 30, 2020

லடாக் விவகாரத்தில் அமெரிக்காவின் முழு ஆதரவு இந்தியாவுக்கே… வெள்ளை மாளிகை அறிவிப்பு…

இந்தியாவின் லடாக் எல்லையில்  சீனா அளித்து வரும் பிரச்னையில் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், இந்தியா-  சீனா  இடையே நீடித்து வரும் பதற்றத்தில் அமெரிக்காவின் நிலைபாடு என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வெள்ளை மாளிகை அதிகாரி,  இந்தியா-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை அடுத்த வாரத்தில் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில்  இந்தியாவுக்கான முழுமையான ஆதரவை டிரம்ப் நிர்வாகம் வழங்கும். எல்லை பிரச்னை மட்டுமின்றி இந்தியாவுடன் அனைத்து விஷயங்களிலும் கைகோர்த்து நட்புடன் செயல்பட அமெரிக்கா  விரும்புகிறது. இந்தியா – சீனா இடையேயான பிரச்னைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். சிக்கல்களைப் புரிந்தும் வைத்திருக்கிறோம்.  ஆனாலும், சிக்கல்கள் பெரிதாவதை அமெரிக்கா தவிர்க்கவே நினைக்கிறது. பதற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் அமெரிக்கா  மேற்கொள்ள விரும்புகிறது.இவ்வாறு கூறியுள்ளார்.

Latest news

பாலாஜியோட நிழலில தான் ஷிவானி இருக்காங்க.! கொளுத்தி போட்ட பிக்பாஸ்.!

பிக்பாஸ் போட்டியாளர்கள் நாமினேட் செய்த போது பயன்படுத்திய வார்த்தைகளை கூறி பிக்பாஸ் கொளுத்தி போட்டுள்ளார் . பிக்பாஸ் நிகழ்ச்சியானது 56 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.ஒவ்வொரு வாரமும் திங்களன்று நாமினேஷன் படலம் நடைபெறுவது...

ஆப்கானிஸ்தானில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 34 வீரர்கள் பலி..!

நேற்று ஆப்கானிஸ்தானில் இராணுவத் முகாமில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 34 வீரர்கள் உயிரிழந்தனர், மேலும், 24 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தகவலை உயர் அதிகாரிகள் வழங்கினர். தாக்குதலில்...

#BreakingNews : விரைவில் எனது முடிவை அறிவிப்பேன் – ரஜினிகாந்த்

அரசியல் பிரவேசம் குறித்த எனது முடிவை எவ்வளவு விரையில் முடியுமோ அவ்வளவு விரைவில் அறிவிப்பேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக கலந்து கொண்டு ஆலோசனை...

ரூ.32 கோடி செலவில் காதலரின் வீட்டருகே புதுவீடு வாங்கிய ஆலியா பட்.!

நடிகை ஆலியா பட் ரூ.32 கோடி செலவில் அவரது காதலரான ரன்பீர் கபூர் வசிக்கும் வீட்டின் அருகே புது வீடு ஒன்று வாங்கியுள்ளார். பாலிவுட் திரையுலகில் வாரிசு நடிகைகளில் ஒருவரான ஆலியா பட் படங்களில்...

Related news