மும்மொழி கொள்கையே பின்பற்றப்படும் - மத்திய அரசு

மும்மொழி கொள்கையே பின்பற்றப்படும் - மத்திய அரசு

புதிய கல்விக்கொள்கை படி மும்மொழி கொள்கையே பின்பற்றப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது.இந்நிலையில் மக்களவையில் திமுக எம்.பி.  தமிழச்சி தங்கபாண்டியன் ,தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையை அமல்படுத்தக்கோரி தமிழக அரசிடம் இருந்து ஏதேனும் கோரிக்கை வந்ததா?  என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. நாட்டில் மும்மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும்- மதிய கல்விக்கொள்கை படி 3வது மொழியாக எதை கற்க வேண்டும் என்பது மாநில அரசுகள் முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

#IPL2020: சிறப்பாக பந்து வீசிய ஹோல்டர்..155 ரன் இலக்கு வைத்த ராஜஸ்தான்..!
கிசான் சூர்யோதயா, உள்ளிட்ட மூன்று திட்டங்களை திறந்து வைக்கும் பிரதமர் மோடி!
வாணியாறு அணையின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
#BREAKING: ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு..!
"பராசக்தி ஹீரோ டா.. நாங்க திரும்பி வருவோம்" தமிழில் பேசி அசத்தும் தாஹிர்!
முதலைக்கடியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிக்கும் நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
#BREAKING: மசோதா மீது முடிவெடுக்க அவகாசம் தேவை..தமிழக ஆளுநர்.!
பாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி புகார்..சிறுவனை கைது செய்த போலீசார்.!
சீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் தைவானுக்கு 1.8 பில்லியன் டாலர் ஆயுத விற்பனை.. டிரம்ப் நிர்வாகம் ..!
கஞ்சா விற்ற டெலிவரி இளைஞர் கைது..!