மரம் மண்ணின் வரம்! மரம் வளர்ப்பதே மனித அறம்! தளபதி விஜய் ரசிகர்களின் அதிரடியான செயல்!

The tree is the boon of the soil! It is the human room to grow the tree! Commander Vijay Fans of Action!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் புதிய அப்டேட்டுக்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. நடிகர் விஜயை பொறுத்தவரையில், இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், தளபதி விஜய் மக்கள் பேரவை சார்பில், மரக்கன்றுகன்றுகள் நடப்பட்டுள்ளது. சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில், தளபதி விஜய் ரசிகர்கள் செய்துள்ள இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Actor Vijay is a popular actor in Tamil cinema. The Sarkar movie which was released with his performance has been well received among the fans. He is currently working on Pigil. New updates of the film have been released and the fans are thrilled. As for actor Vijay, he has a separate fan base. In this case, the trees have been planted on behalf of Commander Vijay Jana Sabha. Many are applauding the actions of Commander Vijay's fans in protecting the environment.