வரி சலுகை எதிரொலி :இந்திய பங்கு சந்தையில் 10 வருடத்தில் இல்லாத ஏற்றம்..!

Tax concession echoes: Indian stock market

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரே நாளில் 2,000 புள்ளிகளை தாண்டியது. இந்தியப் பங்குச்சந்தைகளில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏற்றம் கண்டு உள்ளது. நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவித்த வரி சலுகை எதிரொலியால் பங்குச்சந்தைகள் உயர்ந்து உள்ளது.

The Bombay Stock Exchange index Sensex crossed 2,000 points in a single day. Indian stock markets have seen an unprecedented boom in the last 10 years. Stock markets are on the rise, echoing the tax concessions announced by the central government to corporations.