நீதாண்டி எனக்குள்ள! இவரு பாடகரா இருப்பாரோ? வைரலாகும் வீடியோ!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின்

By leena | Published: Sep 18, 2019 01:50 PM

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிக்லஸியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் இல்லத்தில், பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இதனையடுத்து, முகன் நீதாண்டி எனக்குள்ள என்ற பாடலை பாடுகிறார். அதற்கு கவின் தாளம் தட்டுகிறார். இதோ அந்த வீடியோ,
Step2: Place in ads Display sections

unicc