"தர்பார்" திரைப்படத்தில் தன் அணைத்து வேலைகளையும் முடித்த சூப்பர் ஸ்டார்

எ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம்

By gowtham | Published: Nov 18, 2019 05:57 PM

எ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் "தர்பார்". இந்த  இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா  நடிக்கவுள்ளார் மேலும் இசையமைப்பாளர் அனிருத் இந்த திரைப்படத்தில் இசையமைக்கிறார். லைகா புரொடக்சன்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ரஜினிகாந்த்  டப்பிங் வேலை விறுவிறுப்பாக நடைபெறுவது போல் சில புகைப்படங்கள் வெளியானது. இந்நிலையில் ரஜினிகாந்த் தனது டப்பிங் வேலையை முடித்துவிட்டதாக இயக்குனர் எ.ஆர். முருகதாஸ் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தர்பார் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc