தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது - முதல்வர்

தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது - முதல்வர்

தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு நடத்தியபின் திண்டுக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தமிழகத்தில் இதுவரை 2.73 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திண்டுக்கல் மக்களின் நீண்டநாள் கனவான மருத்துவக் கல்லூரி விரைவில் அமையவுள்ளது என்று அவர் கூறினார் மேலும் அவர் கூறுகையில் தமிழகத்தில் 28 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது இது தமிழகத்தில்தான் அதிகம் என்று கூறிய அவர் தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என்று கூறினார். தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும் என்று மீண்டும் உறுதியளித்தார்.

Latest Posts

மன் கி பாத் இன்று பிரதமர் மோடி உரை
பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் சிம்புவுக்கு தங்கையாகிறாரா பிரபல நடிகை?
ஒட்டகசிவிங்கியிடம் உதை வாங்கிய காண்டாமிருகம்! பதறியடித்து ஓட்டம்!
டிரம்ப் என்ற நபருக்கு வாக்களித்தேன்..அமெரிக்க தேர்தல் விறுவிறு
கர்ப்பிணி பெண்ணை கொன்று ஃபிரிட்ஜில் வைத்திருந்த முன்னாள் காதலன் கைது!
இன்றைய நாள் எப்படி இருக்கு?? (25/10/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!
ஏமாற்றத்தில் வாகனஓட்டிகள்...இன்றைய நிலவரம்
அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே! இப்படித்தான் தண்ணீர் குடிக்கணும்!
பாகிஸ்தானில் சாலை விபத்து... சம்பவ இடத்தில் 8 பேர் பலி...
தாடி வளர்த்த காவலர்... வீட்டுக்கு அனுப்பிய அதிகாரி... மழித்து விட்டு மீண்டும் பணியில் அந்த காவலர்...