அடுத்த கொண்டாட்டம் பிகில் டீஸர் தான் ! பிரபல திரையரங்க உரிமையாளரின் கலக்கல் ட்விட்!

நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது "அசுரன்" படம் திரைக்கு வந்து வெற்றி நடை போட்டு

By Priya | Published: Oct 04, 2019 01:46 PM

நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது "அசுரன்" படம் திரைக்கு வந்து வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது. இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியார் நடித்துள்ளார். இதையடுத்து இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் கண்டிப்பாக இந்த படம் ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் பிரபல திரையரங்க உரிமையாளரான ரோகிணி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் அவரது ட்விட்டர் பகுதியில் , இந்த கொண்டாட்டத்தை அடுத்து பிகில் படத்தின் டீசர் கொண்டாட்டம் பெரிய அழிவில் இருக்கும் என்று கூறியுள்ளார்.இதோ அந்த பதிவு , https://twitter.com/rhevanth95/status/1179979878436786176
Step2: Place in ads Display sections

unicc