கணவரிடம் மனைவி மறைக்கும் சில விஷயங்கள் என்னவென்று தெரியுமா?

கணவன் மனைவி உறவில் இருவரும்  மறைக்கும் சில ரகசியங்கள். அதில்

By gowtham | Published: Jan 06, 2020 09:04 PM

  • கணவன் மனைவி உறவில் இருவரும்  மறைக்கும் சில ரகசியங்கள்.
  • அதில் பெண்கள் எதையெல்லாம் மறைப்பார்கள் என்று பார்ப்போமா .
காதல் எவ்வளவு புனிதமானதோ அதே அளவிற்கு ரகசியங்களும்முக்கியமானது. எல்லாருக்குள்ளும் ஒரு ரகசியம் இருக்கும், அது ரகசியமாய்இருக்கின்ற வரை அவரவர் வாழ்க்கையில் சந்தோஷம் இருக்கும். ஆனால் ஒன்று எவ்ளோ தான் தெரிந்தவராக இருந்தாலும் அவரவர்க்குரிய ரகசியங்களை அவர்களுக்குள் வைப்பது நல்லது,இந்த விஷயம் ஆண்கள், பெண்கள் இருவருக்குமே பொருந்தும். முக்கியமான ஒன்று பெண்கள் இந்த விஷயத்தில் பாதுகாக்க தெரிந்தவர்கள். ஆனால் அது மற்றவர்கள் பற்றிய ரகசியங்கள் தான்,அவர்களைப் பற்றிய ரகசியங்களை இல்லை. பெண்களை புரியாத புதிர் என்று கூறுவதற்கு இதுவும் காரணம். பொதுவாக பெண்கள் தனது முன்னால் காதலனை பற்றிக் சொல்லும்பொழுது எப்பொழுதும் பொதுவாக சொல்லிவிட்டு முடித்துவிடுவார்கள். ஏன்னென்றால் இது அவர்களது திருமணம் வாழ்க்கையை பாதிக்கும் என்று அவர்களுக்கு தெளிவாக தெரியும். எப்பொழுதும் தனக்கு ஒரே ஒரு முன்னால் காதலன் தான் இருந்தான் என்று சொல்வார்கள், ஆனால் இது உண்மையா பொய்யா என்று அவர்களுக்கு மட்டுமே தெரியும். பெரும்பாலும் பெண்கள் ஆண்களை விட அதிக அளவிற்கு பாலியல் உறவில் ஆர்வத்துடன் இருப்பார்கள். பெண்களுக்கென சில தேவைகள் இருக்கும்,ஆனால் அதை ஒருபோதும் வெளியே சூழ மாட்டார்கள்.
Step2: Place in ads Display sections

unicc