தீவிர அரசியல் ஈடுபட உள்ள சர்ச்சை நாயகி..!!

நடிகை ஸ்ரீ ரெட்டி தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மீது பாலியல் புகார்

By gowtham | Published: Nov 16, 2019 06:42 PM

நடிகை ஸ்ரீ ரெட்டி தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மீது பாலியல் புகார் அளித்து பிரபலமாகி இவர் தற்போது சென்னை வந்து செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் சில பிரபலங்களை குறித்து சர்ச்சை கிளப்பி கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.அது மட்டும் இல்லை இவரது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் மற்றும் திமுக இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குறிய தகவலை வெளிட்டுள்ளார்.அதில் உதயநிதி பற்றி பிரஸ்மீட் நடத்துவேன் என்று ஏற்கனவே அறிவித்த நிலையில் தற்போது "எனக்கும் உதயநிதிக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.எனது பெயரில் இயங்கும் போலியான சமூகவலைத்தளங்கள் வதந்தியை கிளப்பி வருகிறதாகவும்.விரைவில் நான் தமிழகத்தில் முக்கிய கட்சி ஒன்றில் இணைய உள்ளேன்" என்று அதிர்ச்சி தகவலை அளித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc