நிலநடுக்கத்தின் போது மேசைக்கு அடியில் சென்ற பெண் தொகுப்பாளர்!

அமெரிக்காவின்  கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த இரண்டு நாள்களாக நிலநடுக்கம்

By murugan | Published: Jul 07, 2019 07:47 PM

அமெரிக்காவின்  கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த இரண்டு நாள்களாக நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் லாஸ் ஏஸ்சல்ஸில்  இருந்து சான் டியாகோ வரை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கலிபோர்னியா மாகாணத்தில் பல கட்டிடங்கள் ,சாலைகள் சேதம் அடைந்தனர்.மேலும் தரை வழியாக கொண்டு செல்லப்பட்ட சமையல் ஏரிவாயு குழாய் உடைந்ததால் இரண்டு வீடுகள்  தீப்பிடித்தது.இந்நிலையில் லாஸ் ஏஸ்சல்ஸில் நகரில்  உள்ள சிபிஎஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளர்கள் செய்தியை வசித்து கொண்டு இருந்தனர். https://youtu.be/WBX7jw9xJq4 அப்போது ஏற்பட்ட நில நடுக்கத்தினால் நேரலையில் செய்தி  வசித்து கொண்டு இருந்த சாரா டான்சே என்ற பெண் தொகுப்பாளர் மிக பெரிய நிலநடுக்கத்தை நாங்கள் உணருகிறோம்.என கூறிக்கொண்டு தன் அருகில் இருந்த ஆண் தொகுப்பாளர் கையை பிடித்து கொண்டு மேசைக்கு அடியில் சென்று விட்டார்.அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.  
Step2: Place in ads Display sections

unicc