செல்பி எடுக்கும் போது தவறான இடத்தில் கைவைத்த ரசிகர்..! அதிர்ச்சியான வீராங்கனை..!

When the cellist takes the wrong place .. Shocking heroine ..!

அமெரிக்காவை சேர்ந்த சோபியா ஹூர்டா இவர் பிரபல கால்பந்து வீரர். இவர்ஹூஸ்டன் டேஷ் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.இந்நிலையில் மெக்சிகோவில் பெண்களுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி  நடைபெற்று வருகிறது இதில் கடந்த  சனிக்கிழமை நடந்த டைக்ரெஸ்ஃபெமெனில் Vs ஹூஸ்டன் டேஷ்  அணிகள் மோதினர். போட்டி முடிந்த பிறகு சோபியா ஹூர்டா அங்கிருந்த ரசிகர்களிடம்  புகைப்படம் எடுத்துக் கொண்டார். Image result for Sofia Huerta அப்போது ஒரு ஆண் ரசிகர் செல்பி எடுத்த போது அந்த ரசிகர் சோபியா ஹூர்டா மார்பில் கை வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அப்போது அதை பிரச்சனை செய்ய வேண்டாமென சிரித்துக்கொண்டே அறைக்கு  வந்துள்ளார். அறையில் வந்து சக வீரர்களிடம் கூறி வேதனை அடைந்தார். பின்னர் அவர் விளையாடும் கிளப் வெளியிட்ட அறிக்கையில் இது ஒரு வகை தொல்லை தான். அந்த நபர் யாரென்று தெரிந்தால் எங்கள் அணி விளையாடும் ஆண்-பெண் கால்பந்து போட்டிகளில் அவரை வாழ்நாள் முழுக்க பார்க்க தடை விதிப்போம் என அறிவித்துள்ளது.

Sofia Huerta of the United States is a famous footballer. The women's soccer championship is being held in Mexico, where the Houston Dash teams clash in the Tigressfemme last Saturday. After the match, Sofia Huerta took a photo with her fans. Sofia Huerta for image result When a male fan took the cellphone, the fan placed Sofia Huerta on her chest. Shocked, he came to the room laughing that it should not be a problem. He went into the room and told his fellow soldiers he was in pain. This is a type of nuisance, according to a statement issued by the club he was playing after. Our team has announced that we will be banned from playing our team's male and female soccer matches for a lifetime if they know that person.