சூப்பர் ஸ்டாரை வைத்து புதிய படம் தயாரிக்கிறார் பிரபல இயக்குநர் !!!!!!!

சமீபத்தில் ரஜினியின் கடந்த ஆண்டு 2.0 என்ற படம் ரீலிஸ் ஆகி வசூல் சாதனை படைத்தது .இந்த நிலையில் பேட்ட படம் ஜனவரியில் சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில்  முருகதாசின்   அடுத்த படத்தில் ரஜினிகாந்த்  நடிக்க போகிறார் என்று கூட்டணி தெரிவித்துள்ளது .எனினும்  ரஜினியின் இந்த படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்க இருப்பதாக கூறபடுகிறது .அதிகாரபூர்வ  அறிவிப்பு அறிவிக்க வில்லை .

 

Leave a Comment