தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் காலமானார்!

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் காலமானார்.  பிரபலங்கள்

By leena | Published: Jan 20, 2020 04:02 PM

  • தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் காலமானார். 
  • பிரபலங்கள் இரங்கல். 
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளராக வலம் வந்தவர் இசையமைப்பாளர் நாகேஷ்வர்ராவ். இவர் தமிழ் சினிமாவில், ஒரு நடிகையின் வாக்கு மூலம், தேள், மவுனமழை உட்பட பல திரைப்படங்களுக்கு  இசையமைத்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட இவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, இவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். திரையுலக பிரபலங்கள் பலரும் இவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc