கொரோனவை வரவேற்று வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை!

சீனாவில் பல்லாயிரகணக்கான மக்கள் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில்,

By leena | Published: Mar 04, 2020 06:37 PM

சீனாவில் பல்லாயிரகணக்கான மக்கள் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், நாளுக்கு நாள் இந்த நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும், இந்த நோய் மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், நடிகை சார்மி கொரோனாவை வரவேற்கும் தொனியில் தனது டிக் டாக் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் 'ஆல் தி பெஸ்ட் நண்பர்களே. உங்களுக்குத் தெரியுமா? கொரோனா வைரஸ் டெல்லி, ஹைதரபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் வந்து விட்டதாம். இத்தகவலை செய்திகளின் மூலம் தெரிந்து கொண்டேன். இறுதியாக கொரோனா வைரஸ் இங்கேயும் வந்துவிட்டது.' என கூறியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc