தனது ஒருமாத குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

நடிகை சமீராரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் இந்தி, தெலுங்கு, பெங்காலி, தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் வாரணம் ஆயிரம் என்ற படத்தில் நடித்ததகன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் கர்ப்பமாக இருந்த நிலையில் தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் இவருக்கு ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து, குழந்தை மாதம் ஆகியுள்ள நிலையில், இவர் தனது குலாண்டகியில் புகைப்படத்தய் தனது  பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.