பிரபல சீரியல் நடிகருக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது!

பிரபல சீரியல் நடிகரான அமித் பார்கவ், கல்யாணம் முதல் காதல் வரை, நெஞ்சம் மறப்பதில்லை

By leena | Published: May 12, 2019 06:40 AM

பிரபல சீரியல் நடிகரான அமித் பார்கவ், கல்யாணம் முதல் காதல் வரை, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். இவர் இந்த சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில், இவர் சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக தனது ரசிகர்களுக்கு ஒரு  செய்தியை தெரிவித்திருந்தார். இதனையடுத்து அமித் பார்கவ்வுக்கு கடந்த மே 7-ம் தேதி பெண்குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். https://twitter.com/realamitbhargav/status/1127087358308831232
Step2: Place in ads Display sections

unicc