தஞ்சை குடமுழுக்கு நிகழ்வு! தமிழ் மற்றும் சமாஸ்கிருதத்தில் மந்திரங்கள்!

  • தமிழ் மற்றும் சமாஸ்கிருதத்தில் மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டது. 
  • அசம்பாவிதங்களை தடுப்பதற்காக 5,000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.  8ம் கால பூஜை காலை 4.30 மணிக்கு தொடங்கியது.  காலை 7 மணிக்கு மகா பூரணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இதனையடுத்து, தஞ்சை குடமுழக்கில் தமிழ் மற்றும் சமாஸ்கிருதத்தில் மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டது. இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது  அசம்பாவிதங்களை தடுப்பதற்காக 5,000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.