செல்போனால் குளியல் வாளியில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சோகம்!

செல்போனால் குளியல் வாளியில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சோகம்!

முருகன் அப்போது போன் பேச சென்று விட்டார் தனியாக இருந்த அருண் வாளில் நிரப்பி இருந்த  தண்ணீரில்  மூழ்கி உயிருக்கு போராடி கொண்டு இருந்தார்.அப்போது முருகன் அருணை அழைத்து உள்ளார்.அருண் எந்தவிதமான சத்தமும் கொடுக்காததால் முருகன் ஓடிப்போய் சென்று பார்த்தார். அப்போது உயிருக்கு போராடி கொண்டு இருந்த அருணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார்.ஆனால் குழந்தை பரிதாபமாக உயிர் இழந்தது.குழந்தை மூழ்கிய நேரத்தில் முருகன் மனைவி சமையல் அறையில் இருந்ததால் அருணை கவனிக்க முடியாமல் போய்விட்டது.இந்த சம்பவம் வெங்கால் பகுதியை பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.]]>

Latest Posts

யாஷிகாவின் அட்டகாசமான கவர்ச்சி புகைப்படம்...!
விரைவில் தொடங்கப்படும் நடமாடும் நியாயவிலைக் கடை... தமிழக முதல்வர் தொடங்கிவைக்கிறார்...
அழுத்தத்தில் அதிமுகவா??செப்.,28ல் செயற்குழுக்கூட்டம்!
அடுத்த வாரம் பருவமழை திரும்ப பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
கிசான் முறைகேடு : பொதுமக்கள் புகார் அளிக்கலாம் - சிபிசிஐடி
#எல்லாம் உயிர்தாங்க-வயிற்றில் இறந்த 4குட்டிகள்..போராடிய தாய்!காப்பாற்றிய கருணை மக்கள்!
#இறுதியாண்டு தேர்வு-பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்!
நவாஸ்க்கு பிடிவாரன்ட்! பாக்.,அரசு தீவிரம்
#அதிரடி விலகலே ஒரு நாடகம்- நடிக்காதீர்கள்!காங்.,கடும்தாக்கு
#குறைந்த பாடில்லை -இன்றைய நிலவரம் இதோ!