டெல்லி வீரர் பண்ட்க்கு அ..ஆ ..இ..ஈ கற்றுக்கொடுக்கும் தல தோனியின் மகள்!வைரலாகும் வீடியோ உள்ளே

12-வது ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.இந்த  ஆண்டுக்கான

By Fahad | Published: Apr 06 2020 09:41 PM

12-வது ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.இந்த  ஆண்டுக்கான இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நாளை ஹைதராபாத்தில் மோதுகின்றது. நேற்று ஐபிஎல் போட்டிக்கான 2-வது தகுதிச்சுற்றுக்கான போட்டி நடைபெற்றது.இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதியது.இதில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. இந்த போட்டி முடிந்த பின் டெல்லி அணி வீரர் பண்ட் சென்னை அணி கேப்டன்  தோனியின் மகளிடம் பேசும் வீடியோ ஓன்று வெளியாகி வைரலாகி வருகிறது.தோனி மகள் ஷிவா குறும்பாக செய்யும் வீடியோ அனைத்தும் சமூகவலைத்தளங்களில் நல்ல வரவேற்பைப் பெறும்.தற்போது ஷிவா பண்ட்க்கு அ.ஆ.இ.ஈ சொல்லிக் கொடுக்கிறார்.அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Posts