தளபதி வாய்ஸ் வெறித்தனம்! அடுத்த சாட்டை பட நடிகையின் அதிரடியான பதிவு

தளபதி வாய்ஸ் வெறித்தனம்! அடுத்த சாட்டை பட நடிகையின் அதிரடியான பதிவு

ஒருகுட்டி கதை பாடலை பாராட்டி அதுல்யா பதிவிட்ட பதிவு. நடிகை அதுல்யா ரவி காதல் கண் கட்டுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, இவர் ஏமாளி, நாகேஷ் திரையரங்கம் மற்றும் சுட்டு பிடிக்க உத்தரவு போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் அடுத்த சாட்டை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ஒரு குட்டி கதை பாடல் நேற்று வெளியானது. இதுகுறித்து பிரபலங்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிற நிலையில், நடிகை அதுல்யா தனது ட்வீட்டர் பக்கத்தில், "தளபதி வாய்ஸ் வெறித்தனம்" என பதிவிட்டுள்ளார்.

Latest Posts

#சட்டநடவடிக்கை பாயும்-கூகுள் மீது பேடிஎம் பாய்ச்சல்!!!
#2வது ராக்கெட்ஏவுதளம்-குலசேகரன்பட்டினம்!பணிகள் விறுவிறு..ஜிதேந்திரசிங் தகவல்
#விடியவிடிய போராட்டம்- விடியற்காலையில் தேநீருடன் துணைத்தலைவர்!!
#IPL2020:கோலியின் கணிப்புக்கு மாறான கேட்ச்-சச்சின் சரக்
செப்.,24 நாடு தழுவிய போராட்டம்-காங்.அறிவிப்பு!
#49 இந்தியர்களை சிறைபிடித்தது பாக்...!
முட்டையில் நோயெதிர்ப்பாற்றல் அதிகம் - மஹாராஷ்டிராவில் அதிகரித்த முட்டையின் தேவை!
#பாஜக பஞ்சத்திற்கு வழிகாட்டுகிறது- மசோதா குறித்து விளாசல்
சிம்புவின் அடுத்த திரைப்படம் என்ன தெரியுமா...?
ராணுவத்திற்கு #CAR816- துப்பாக்கிகள் தயார்!-அமீரகம் அசத்தல்