தெறி படத்தில் நடித்த குழந்தையா இது.! இப்போ எப்படி இருக்காரு..!

தெறி திரைப்படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் ஒரு பெண் கைக்குழந்தை நடித்து

By murugan | Published: Dec 25, 2019 09:20 AM

  • தெறி திரைப்படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் ஒரு பெண் கைக்குழந்தை நடித்து இருக்கும்.அந்த கைக்குழந்தை யாரு என்று பலருக்கும் தெரியாது.
  •  தற்போதைய அந்த குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் அட்லீ மற்றும் விஜய் இவர்களின் கூட்டணியில் உருவான மெர்சல் ,தெறி மற்றும் பிகில் ஆகிய திரைப்படங்கள் அனைத்து தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியை பெற்றது. இவர்கள் கூட்டணியில் சமீபத்தில் "பிகில்" திரைப்படம்  வெளியானது.  இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் முதல் முறையாக "தெறி" திரைப்படம் உருவானது.இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு அம்மாவாக ராதிகா நடித்து இருப்பார்.கதாநாயகிகளாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் இருவரும் நடித்து இருப்பார்கள். அதேபோல விஜய்க்கு மகள்களாக நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா மற்றும் விஜய்யின் மகள் திவ்யா ஷாஷாவும் நடித்து இருப்பார்கள்.இப்படம் மூலம் மீனாவின் மகள் பேபி நைனிகா மிகவும் பிரபலமடைந்தார். இப்படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் ஒரு பெண் கைக்குழந்தை நடித்து இருக்கும்.அந்த கைக்குழந்தை யாரு என்று பலருக்கும் தெரியாது.இந்நிலையில் அந்த குழந்தையின் தற்போதைய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.அந்த குழந்தைக்கு தற்போது நான்கு வயது ஆகிறதாம்.
Step2: Place in ads Display sections

unicc