28 C
Chennai
Monday, November 30, 2020

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் – நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணை

குட்கா விவகாரத்தில் ஸ்டாலின் உள்பட 18 திமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த மனுவை நாளை விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்.

தமிழக சட்டப்பேரவைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் எடுத்து சென்றனர். அதற்கு எதிராக அவர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை, எதிர்த்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உட்பட 18 எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 அண்மையில்  உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அதில், ‘ குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் ‘ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியதில் சில குறைபாடுகள் உள்ளதால் மீண்டும் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தது நீதிமன்றம்.

இதனையடுத்து  துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் பேரவை உரிமை மீறல் குழு கூட்டம் கூடியது.பின்னர் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் சார்பில் உரிமைக்குழு மீண்டும் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில் இந்த மனுவை நாளை  சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது.

Latest news

பிக்பாஸிலிருந்து வெளியேறிய சம்யுக்தா.! குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்றைய தினம் வெளியான சம்யுக்தா தனது குடும்பத்துடன் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து தற்போது 56...

குறையும் கொரோனா – இந்தியாவில் கொரோனா தொற்றின் நிலை என்ன?

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே தான் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரமாக உள்ளது. கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் குறைந்து...

மாப்பிள்ளைக்கு ஏகே-47 துப்பாக்கியை பரிசளித்த மாமியார்!

பாகிஸ்தானில் ஒரு திருமண நிகழ்வில், மாப்பிள்ளைக்கு ஏகே-47 துப்பாக்கியை பரிசளித்த மாமியார். இந்த நிகழ்விற்கு 'கலாஷ்நிகோவ்' என்று பெயர். பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு  திருமணத்தில், மாப்பிள்ளைக்கு, மாமியார் ஏகே-47 துப்பாக்கியை பரிசாக அளித்துள்ளார். பாகிஸ்தானில்,...

உங்கள் வீட்டில் கொத்தமல்லி 1 வாரம் அழுகாம இருக்கணுமா?

உங்கள் வீட்டில் கொத்தமல்லியை ஒரு வாரத்திற்கும் மேலாக வாடி போகாமல் வைத்துக் கொள்ள என்ன செய்யலாம் வாருங்கள் பார்க்கலாம். காய்கறி வாங்கும் போது இறுதியில் கேட்டு வாங்க கூடிய இரு பொருள் கறிவேப்பிலை கொத்தமல்லியை...

Related news