பிறந்து 30 நாட்களே ஆன ஆண்குழந்தையை எலி பேஸ்ட் கொடுத்து கொன்ற கொடூர தாய்!

பிறந்து 30 நாட்களே ஆன ஆண்குழந்தையை எலி பேஸ்ட் கொடுத்து கொன்ற கொடூர தாய். இன்று

By leena | Published: Jun 03, 2020 10:01 AM

பிறந்து 30 நாட்களே ஆன ஆண்குழந்தையை எலி பேஸ்ட் கொடுத்து கொன்ற கொடூர தாய்.

இன்று பல குடும்பங்களில் கணவன் - மனைவி சண்டையில், அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். பலர் தங்கள்து குடும்ப தகராறில் ஏற்படும் கோபத்தால், குழந்தைகளை அந்த கோபத்திற்கு இரையாக்கி விடுகின்றனர். 

அந்த வகையில், திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் அருகே, பிறந்து 30 நாட்களே ஆன ஆண் குழந்தைக்கு, குழந்தையின் தாய் எலி பேஸ்ட் கொடுத்து கொடூரமான முறையில் கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குழந்தையின் தாய் நித்யா, கணவருடனான தகராறில் குலாந்தையை கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து, இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Step2: Place in ads Display sections

unicc