அட தோசையில வண்டுப்பா! non-veg சமைத்து கொடுக்கும் சாண்டி!

உலகநாயகன் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது

By leena | Published: Sep 17, 2019 05:30 PM

உலகநாயகன் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், பல வித்தியாசமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு, போட்டியாளர்களும் சுறுசுறுப்பாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில், வனிதா அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த வரை சமையல் வேலைகள் அனைத்தையும் அவர்களே பார்த்துக் கொண்டார். கடந்த வாரம் வனிதா இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், பிக்பாஸ் இல்லத்தில் சமையல் தாறுமாறாக நடைபெறுகிறது. இதனையடுத்து, சாண்டி தோசை சூட்டுகிறார். அந்த தோசையில் வண்டு இருந்துள்ளது. அதனை எடுத்துவிட்டு, நான் உங்களுக்கு non -veg சமைத்து தருகிறேன் என கூறியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc