பாசமுள்ள குடும்பம்! ஃப்ராடு சரவணன்! தம்பி படத்தின் அசத்தல் ட்ரைலர் இதோ!

கார்த்தி நடிப்பில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் தம்பி.

இப்படத்தை பாபநாசம் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார்.

கார்த்தி நடிப்பில் அடுத்து வெளியாக தயாராகியுள்ள திரைப்படம் தம்பி. இந்த படத்தை பாபநாசம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளார். வரும் 20 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

இப்படத்தில் கார்த்தி 15 வருடங்களுக்கு முன்பு தொலைந்து போன தம்பி சரவணன் ஆகவும், ஜோதிகா கார்த்தியின் அக்காவாகவும், சத்யராஜ் அப்பாவாகவும் நடித்துள்ளார். இந்த ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்க மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.