தளபதி எப்பவும் மாஸ் தான்…! விஜயின் பாடலை கண்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்த ரசிகர்கள்…!!!

தளபதி விஜய் என்றாலே மாஸ் தான். அவரது பாடல்களுக்கு அதை விட அதிகமான ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்கள் மத்தியில் இவரது பாடல்களுக்கு எப்பொழுதுமே நல்ல வரவேற்பு கிடைக்கும்.
இந்நிலையில் இவர் இயற்றிய ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அட்லீ இயக்கத்தில் உருவான மெர்சல் படத்தின் படலானது, தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக பார்வைகளை அள்ளியுள்ளது.
இந்த பாடலை பாடலாசிரியராக விவேக் தான் இதை எழுதியுள்ளாராம். இவர் விருதுகளும்  இந்த பாடலுக்காக வாங்கியுள்ளாராம். தற்போது சர்க்கார் படத்திற்கும் இவர் தான் பாடல்கள் எழுதியுள்ளார். ஆள போறான் தமிழன் பாடலை இவர் 1.30 மணி நேரத்தில் எழுதியுள்ளாராம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment