தலைவலி பிரச்சனையால கஷ்டப்படுறீங்களா....? அப்ப இதை செய்து பாருங்க....!!!

இன்று அநேகமானோர் அதிகமாக, அடிக்கடி பாதிக்கப்படும் நோய் என்னவென்றால் தலைவலி

By Fahad | Published: Apr 02 2020 03:33 PM

இன்று அநேகமானோர் அதிகமாக, அடிக்கடி பாதிக்கப்படும் நோய் என்னவென்றால் தலைவலி தான். இதற்கு காரணம், வேலை பார்க்கும் இடங்களில் உள்ள அழுத்தம், பிரச்சனை மற்றும் அதிக யோசனை இவையே அதிகமாக தலைவலி ஏற்படுத்துவதற்கு முழுமுதல் காரணம் ஆகும். இதற்க்கு சிறந்த நிவாரணியாக இம்முறை உள்ளது. இதனை செய்தால் உடனடியாக தலைவலியில் இருந்து விடுபடலாம். செய்முறை : அதிகமான தலைவலி இருக்கும் போது, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.